Indian Community strongly objects to the proposed acquisition of the DIA land and demands that the move be dropped

Following the Federal government proposed compulsory acquisition of the 2 hectares land belonging to Dindings Indian Association (DIA), over one hundred non government organization and community leaders had attended a dialogue at the Gandhi Hall in Sitiawan yesterday to discuss the issue.

They were all concerned about and shocked by the proposed acquisition of the only community property in Sitiawan.

Questions were posed as to the necessity and motive for the proposed acquisition.

I briefed all that the proposed acquisition is unnecessary, insensitive, unfair and unjustifiable.

Sentiment was expressed as to why the Indians have to protest to protect their own property. Isn't it the duty of the government to protect the weak and the poor?
Why is the government not bothered how the community will be affected by the acquisition?Many felt that the Indian community being weak and vulnerable and hence need "protection" but harap pagar, pagar makan padi is the sad reality now.

The meeting expressed the community’s feeling and stand that this property is theirs and theirs alone.

Their argument is that the ordinary rubber tappers had long term vision when they bought this property.

Therefore, they want this property to be "little India" at all times.

The meeting strongly objected the proposed acquisition of the DIA land and demanded that the move be dropped.


டிண்டிங்ஸ் இந்தியர் சங்க தீர்மானங்கள்

டிண்டிங்ஸ் இந்திய சங்கத்திற்கு சொந்தமான 2 ஹெக்டர் நில விவகார கூட்டம் நேற்று சித்தியவான் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. சித்தியவான் இந்திய மக்களுடன் கலந்தலோசித்தப் பிறகு கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படாது.

தீர்மானம் : இந்த தீர்மானத்தை ஒரு முன்னோடியாகவும், இந்திய மக்களின் ஒற்றுமையின் குரலாகவும் கருதி கீழ்வரும் அணைத்து தீர்மானங்களையும் மத்திய அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும்.

1. 2 ஹெக்டர் பரப்பளவு கொண்ட டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலம் எங்களின் மூதாதையர்கள் தொட்ட தொழிலாளர்களாக உழைத்த வியர்வையின் பணத்தில் வாங்கப்பட்டவையாகும். இந்நிலத்திற்கு பல இன மக்களின் ஆதரவும் கொடையாளர்களின் பங்கும் அளப்பரியது. எந்த ஒரு காரணத்தினால் இந்நிலத்தை மத்திய அரசாங்கம் இந்தியர்களின் சிறப்பு அம்சம் கொண்ட நிலமாக கருதி அதனை கைப்பற்ற முயற்சியை கைவிடுதல் வேண்டும்.

2. மத்திய அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக இந்நிலத்தின் சரித்திர அம்சங்களை கவனித்தால், இந்தியர்களின் ஒற்றுமையில் இந்தனை காலம் பராமரித்த இந்த நிலத்தின் மாண்பை அறியவாய்ப்புண்டு. இந்நிலத்தைஅபகரிக்கும் திட்டத்தில் விருப்பம் தெரிவித்த மத்திய அரசாகத்தின் நிலைபாட்டினை சித்தியவான் வட்டாரத்தில் வாழக்கூடிய இன்றைய இந்திய சங்கதியினர் முற்றாக எதிர்க்கும் பட்சத்தில் அத்திடத்தை கைவிடுதல் வேண்டும். இந்தியர்களின் உணர்வுக்கு எதிர்மறையாக செயல்பட எண்ணம் கொண்டிருந்தாள் அவை சித்தியவான் வாழ் இந்தியர்களின் வளர்ச்சிக்கும் வருங்காலா சங்கதியினருக்கும் அச்சுறுத்தும் திட்டமாக வகை செய்யும் என்பதனை அறிதல் வேண்டும்.

3. இந்நாட்டு அங்கிகாரப்பெற்ற குடிமக்களாக இருந்த பொழுதும் இந்தியர்களுக்கென்று சிறப்புரிமை வழங்கப்படாத பட்சத்தில் சித்தியவான் வாழ் இந்திய மக்களின் பாரம்பரிய சொத்தாக விளங்கும் டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலத்தை மத்திய அரசாங்கம் பாதுகாத்து அதற்க்கு இந்திய பாரம்பரிய நிலம் என்று ஆணை பிறப்பித்தல் வேண்டும்.

4. மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இரண்டும் ஒன்றிணைத்து இந்தியர்களின் சொத்துடமையை பாதிக்கும் அளவிற்கு எந்த ஒரு நிலத்தையும் அபகரிக்காமல் இருக்க உறுதிசெய்தல் வேண்டும். இந்திய சொத்துடமை வளர்ச்சி எட்டா கனியாக இருக்கும் பட்சத்தில் இந்நிலைக்கு அரசாங்கமே முழுமையான காரணம் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.

5. இனிவருங்காலங்களில் இது போன்ற இந்தியர்களின் சொத்து அபகரித்தல் முற்றாக தடைசெய்யும் வகையில், 50 வருடங்களுக்கு மேலான நிலத்தை இந்தியர்களின் சின்னமாகவும் மற்றும் இந்தியர்களின் பாரம்பரிய நிலமாகவும் உடனடி அங்கிகாரம் வகைசெய்யும் சட்ட மசோதா நிறைவேற்றல் வேண்டும். ஆகவே இது போன்ற செயல்கள் கண்டத்திர்க்குரியவை. மேலும் இச்செயல் தொடர்ந்தாள் அவை இந்தியகளுக்கு துரோகம் விளைவிக்கும் செயலாக கருதப்படும்.

6. இறுதியாக, டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலத்தை இங்கிருக்கும் இந்திய மக்களின் விலை மதிக்க முடியாத சொத்தாக கருதி இந்நிலத்தை " சித்தியவான் லிட்டில் இந்தியாகவாக" பிரகடனம் செய்தல் வேண்டும் என்ற கோரிக்கையை ஒற்றுமையுடன் சமர்பிக்கிறோம்

Comments