சபாநாயகர் நாடாளுமன்ற கூட்டத்தை தனது இரும்பு கரங்களை கொண்டு அவையை வழி நடத்துகிறார். அதற்க்கு தேசிய முன்னணியின் அரசியல் அராஜகமும் திரைமறைவில் உள்ளது என்பது அசைக்க முடியாத உண்மை. கடந்த இரு வாரங்களாக சபாநாயகர், பொறுப்பான இடத்தில் அமர்ந்துக்கொண்டு பொறுப்பில்லாமல் நாளும் ஜனநாயகத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் மக்கள். அது பகிரங்கமான உண்மையும் கூட. "
மேலும் படிக்க இணைதலை சொடுக்கவும் http://www.semparuthi.com/?p=5662
Comments
Post a Comment