ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏற்பாட்டில், ஜ.செ.க ஈப்போ பாராட் கிளைகளின் இணை ஆதரவோடு தீபாவளி அன்று 05/11/2010 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில், எண் 182 , ஜாலான் குவலா கங்க்சார், தாமான் பூ ஒன் (ராஜம்மா உணவகம் அருகில்), ஜ.செ.க சேவை மையத்தில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெறவுள்ளது என்று இதன் வழி தெரிவிக்கின்றோம்.
இந்நிகழ்வுக்கு பேராக் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ நிஜார்,
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன், ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் போன்ற தலைவர்களுடன் இதர மக்கள் கூட்டணி தலைவர்களும் இதில் கலந்து சிறப்பு வருகை புரிவர். பொது மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Satu majlis rumah terbuka sempena perayaan "Deepavali" akan diadakan anjuran bersama Pejabat Ahli Parlimen Ipoh Barat dan cawangan-cawangan Dap Ipoh Barat pada 05/11/2010 jam pukul 6.00ptg - 9.00mlm di Pusat Khidmat DAP Ipoh Barat (Caw.Jln Kuala Kangsar) di alamat No:182, Jalan Kuala Kangsar, Taman Fu Oon, 30010, Ipoh Perak (bersebelahan Restoran Rajammah).
Tetamu-tetamu kehormat yang akan menghadiri rumah terbuka ini adalah Dato Seri Nizar Bin Jamaluddin, Ahli Parlimen Ipoh Barat M.Kulasegaran, Ahli Parlimen Ipoh Timor Sdr Lim Kit Siang dan barisan pimpinan PR Negeri Perak. Orang ramai dijemput hadir bagi memeriahkan lagi jamuan ini.
Nota : Rakan-rakan media juga dipelawa untuk menghadiri jamuan terbuka ini.
Sekian

Comments
Post a Comment